பிக் பாஸ் போட்டி மூலம் ஜூலி யார் என்பது நமக்கு தெரியவந்தது. ஜூலி தான் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் அவரை பெரிதும் கண்டுகொள்ளவில்லை மற்றும் அவரை ஓரம்கட்டினர் என்று சொல்கிறார் ஜூலி. ஓவியாவுடன் இன்னும் நட்பில் இருப்பதாகவும், சினேகனை விட ஆரவ் ரொம்ப மேல். இனியும் போராட்டம் வந்தால் கலந்து கொள்வேன் என சொல்லி முடித்தார் ஜூலி.
CREDITS
Reporter - Sujitha | Camera - Saran | Edit - Arun B
Subscribe : https://goo.gl/wVkvNp Bigg Boss: https://goo.gl/UNePGd Jai Ki Baat : https://goo.gl/rYmB7A JV Breaks: https://goo.gl/rhUumm Socio Talk: https://goo.gl/e8sBac MR.K Series : https://goo.gl/xcC7Pa Facebook : https://www.facebook.com/Vikatantv/